காற்றடைத்த பலூன்

நைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூனை
கைதவறி விடுவித்த குழந்தை
கண்களில் தேக்கி வைத்துக்கொள்கிறது
கடைசி நொடிவரை

இப்படித்தான் நின்றுகொண்டிருந்தேன்
நீ என்னை விட்டு நீங்கும்போது

One thought on “காற்றடைத்த பலூன்

Add yours

Like to have your reply here..

Website Powered by WordPress.com.

Up ↑